பக்கம்:நான் இருவர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&காய் நடந்து கொண்டே...ன்; அது தெருவில் சென்ற ஒருவனுக்கு ஆத்திரமூட்-19-22. து. அந்த ஆசாமி உன் உறவினன் என்பதைப் பிறகுதான் அரீந்தேன். டாக்டரும், குழந்தையின் பெற்றோரும் அவனோடு சேர்ந்து கொண்டார்கள். அப்போதெல்லாம் நான் பிராண பயத்தோடு தான் இருந்தேன். அவர்களுடைய நியாய பான கோபத்தைப் போக்குவதற்காக, ஹைட் அவர்களைத் தன் ஓட்டுக்கு அழைத்து வந்து. ஜெனிலின் பேரால் நஷ்டஈட்டுக் காக, செக் கொடுக்க நேர்ந்தது. பிறகு இம்மாதிரிச் சங்கடங்களை இதயர்த்திப்பதற்காக, இன்னொரு பாங்கில், ஹைடின் பேருக்கு தனி2,38கப் பணம் போட்டு, கணக்கு வைத்தேன். என்னுடைய கையெழுத்தைப் பின் பக்கமாகச் சாய்த்தெழுதி. ஒரு கையெழுத் $5தகம் போட்டேன். இனிமேல் எந்த விதியும் என்னைப் பாதிக் கார என எண்ணினேன், இரண்டு மாதங்களுக்கு முன், ஸர் டான்ஸர்ஸின் மரணத் துக்கு முன் குடில், கரன் என்னுடைய வேட்டைப் பிரதாபத்துக் குப் பின்னர் இரவு வெகு நேரம் கழித்து வீட்டில் வந்து படுத் தேன், காலையில் எழுந்திருக்கும்போது உடம்பில் சீடரீத உணர்ச்சி தென்பட்டது. ஒன்றும் விளங்காமல் திருகத் திருக விழித் தேன், என் அறையிலுள்ள சாமான்களும், அலமாரிகளும், படுக் கைத் திரைகளும் நன்றாக அடையாளம் தெரிந்தன. இருந்தா ஓம் நானிருந்த இடத்தில் இல்லையெனவே பட்டது. வழக்க - £ான இடத்தில் படுத்து எழுந்ததாக எனக்குப் படவில்லை. ஆனால் எட்வர்ட் ஹைடின் உடம்போடு ஹோஹோவிலுள்ள வீட்டில் தூங்கியதாகவே பட்டது. எனக்கே சிரிப்பு வந்தது, இந்த மாதிரியான மன உணர்ச்சிக்கு என்ன காரண்ம் என்று பார்த்தேன். இந்த மாதிரியான உணர்ச்சிப் புதிரில் அகப்பட் இக் கிடந்த என் கண்ணில் என் காம் பட்டது. நீ பார்த்திருக்கி றாயே, ஜெகிலீன் கை-நீளமாக, உருவ அமைப்பு சரியாக அமைந்த ஜெகிலின் கரம் ! காலை நேரத்தின் மஞ்சள் வெயிலில் அதை நன்றாகப் பார்த்தேன். அந்தக் கை ஒல்லியாகவும், ஒழுங் கற்றதாகவும், மயிர் அடர்ந்ததாகவும் இருந்தது-அது ஹைடின் கை ! இந்த அதிசயத்தை அரை நிமிஷ நேரம் பிரமிப்புடன் பார்த்தேன். பிறகு பறையொலி கேட்டது போல் நடுநடுங்கி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/86&oldid=1268815" இலிருந்து மீள்விக்கப்பட்டது