பக்கம்:நான் இருவர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இருவர் அந்தக் கதவின் தர்மம் வக்கீல் அட்டர்ஸனின் முகத் தோற்றம் வகிகிசமானது ;

  • புன் சிரிப்பையே! அறியாதது. அவருடைய பேச்சிலே இனிமை

கிடையாது. பேசுவதும் அபூர்வம். பேசினாலும் மிகச் சங்கடத் தோடு தான் பேசுவார், உணர்ச்சி விஷயத்திலும் அவர் மட்ட மானவர். நெட்டு வீட்டு ஒல்லியாக வளர்ந்தவர் ; மோ தன சக்தி அற்றவர். எனினும் யாரும் விரும்பக் கூடியது. மனிதர். நண்பர்கள்: கூட்டத்தில் என்றேனும், அவருக்கு மதுவில் நசி தட்டி விட்டா” அவருடைய கண்களிலே அதீதமான இனிமை தென்படும்.. ஆனால் அவருடைய பேச்சில் அந்த இனிலை தென்படாது,, மனத்திற்குப் , பிடித்துப் போன - மது விருந்துக்குப் பின் அந்த இனிமை அவருடைய. சொல்லில் மட்டுமின்றி, செவி ம. நன்கு வெளிப்படும். . அவரைப் பொறுத்த வரையிலும் அவர் '4. கவும் கண்டிப்பான்' பேர் வழி. குடிக்க வேண்டும் எள்" 29 உணர்ச்சி ஏற்படும். போதெல்லாம் அந்த உணர்ச்சியைக் கொல்: வதற்காக மட்ட ரகமான சாராயம் அருந்துவார். கூத்து என்றால் அவருக்கு கும்மாளந்தான். எனினும் இருபது வருட காலx.htr4 எந்த நாடகக் கொட்டகையிலும் அவர் காலடி வைத்தது கிடை யாது. ஆனால் பிறருடைய போக்கை அவரால் சகித்துப் போகத் தெரியும். சமயங்களில், பிறருடைய துன்மார்க்கச் செயல்களில் உத்வேகத்தைக் கண்டு புகைவது போலப் பார்ப்பார். ஆனால் ஆபத்துக் காலங்களில் அவராகிஉபகாரம் உண்டே தவிர, உபத் திரவம் கிடையாது. “அவனவன் பாடு. எப்படியும் போகிறேன்" என்றுதான் சொல்லுவார். இருந்தாலும், அவர்கள் கவிழ்ந்து டோகுக் காலத்தில், இவர் தான் உற்ற தோழனாகவும், உதவி யாளனாகவும் வந்து - சிற்பார். அவர்கள் எந்த நிலையில் தம் விட்டுக்கு வந்தாலும், அவருடைய வர வேற்பில் இம்மியளவு கூட வித்தியாசம் இருக்காது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/9&oldid=1268731" இலிருந்து மீள்விக்கப்பட்டது