பக்கம்:நான் இருவர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒதுக்கி, தொழில் முறையில் சமைத்த மனத்தைக் கொண்டு, அன்று இரவு நடந்து விட்ட ரத்த பயங்கரம் வரை -ஆதி திராய்ந்து பார்த்து உண்மையைக் காண முடியாமல் தவித்தேன். வாய்வீட் டுக் கதறிவிட, வேண்டும்போற் பட்.. து. 'என் சிந்தனையைச் சுற்றித் தட்டாமாலை சுற்றும் பயங்கர உருவங்களையும், 'சத்தல் களையும் கண்ணீராலும், பிரார்த்தனையாலும் ஒதுக்க Cp4ன் றேன். எனினும், என அ தீய செயல்கள் தனது அவலட்சண மான் முகத்தை என் கண் முன் காட்டிக் கொண்டே சசிருக்தன, பர்தா. உணர்ச்சி படிப்படி,யாய் மங்கி மறையவும், மீண்டும் மகிழ்ச்சி தலை தூக்கியது. ஒரு ட்பட்டும் பிரச்சினை தீர்க்கிறது என எண்ணினேன். ஹைட் இனி வரமாட்டான் என எண்ணிwேன், மன மிருந்தாலும். இல்லாவிட்டாலும், 16ான் ஜெகிலின் உருவத் திலே தான் வாழ வேண்டும், அப்பா ! அது எவ்வளவு) ஆளத்த கரமான து ! எவ்வளவு மனம் கனிந்த சம்மதத்துடன் இயற்கை யான மனித வாழ்வை நான் ஒப்புக்கொண்டு விட்டேன் ! எவ்வ ளவு நேர்மையான சித்தத்தோடு, நால் ரகசியம் வெளிச் சென்றுவர உதவிய! வாசலைப் பூட்டி, அதன் சாவியை.44ம் காலடி. யில் போட்டு மிதித்து உடைத்தேன் ! மறுநாள் கொலையைப் பற்றிய செய்திகள் வந்தன, 'ஹைடின் கொலைக் குற்றம் பகிரங்கமாயிற்று. கொலைக் கண்டவர் பொதுஜன அபிமானம் பெற்ற பெரிய மனிதர். அது ஒரு குற் மம் மட்டுமல்ல, பயங்கரமான தவறு என்று பேச்செழக்ததி. இதைக் கேட்டு, நான் மகிழ்ந்தேன். மரண தண்டனையின் நினைப்பு என்னுடைய நல்லெண்ணத்துக்கு ஒரு அரணாக அமைக் தது, ஜெயில் தான். இனி எனக்குப் பாதுகாப்பளிக்கும் பாசறை, ஹைட் ஒரு கணம் தலை காட்டி. னாலும், பொது ஜனங்கள் ஏன்? கக் கிளர்ந்தெழுந்து அவனைக் கொன்றுவிடத் தயாராயிருந் தார்கள்: எதிர்கால வாழ்வின் மூலம் கடந்தகால அனுபவத்தைச் சீர்படுத்தி விடலாம் என நினைத்தேன். என்னுடைய முடி.வின் படி ஓரளவு பலனும் கிடைத்ததென்றே சொல்லலாம். போன ' வருடத்தின் இறுதிப் பாகத்தில் நான் உலகத் துத் துன்பத்தைத் இடைப்பதில் எவ்வளவு தூரம் பாடு பட்டேன் என்பதும் உனக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/91&oldid=1268820" இலிருந்து மீள்விக்கப்பட்டது