பக்கம்:நான் இருவர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த3ன் இருவர் தவிர வேறு எதுவும் அவனிடம் கிடையாது. கார் ஓட்டி வந்த வனுக்கே ஏதோ சந்தேகம் உண்டாகிறது என்று அறிந்தவுடன் அந்த வண்டியை அங்கேயே வழியனுப்பிவிட்டு, அந்தத் தொ 536 தொளத்த' ஆடைக ே27ர்டு, எல்லோருடைய கவனத்தையும் இழுக்கும் நடையோடு, உள்ளத்திலே இரு பெ நம் உணர்ச்சி களும் சூறாவளியைப் போல் சுழன்று எழும்ப அவள் நடந்து வந்தான். அவனுடைய பயங்கர எண்ணங்களே அவனை விரட் டின. விரைவாக நடந்தான். தனக்குத் தானே முனகிக் கொண்டு, ஜன நடமாட்டம் குறைந்த தெருக்கள் வழியாக நடக் தான், அர்த்த சாமத்தின் ஒவ்வொரு விநாடியையும் எண்ணிக் கொண்டே நடந்தான். வழியில் ஒரு பெண் அவனிடம் விளத் குகள் நிறைந்த ஒரு பெட்டியைக் கொடுக்க வந்தாள். அவன் அவள் முகத்தில் ஓங்கி அறைந்தான் ; அவ ள் ஓடியே போனான். வான்யனின். வீட்டில் தான் என் சுய உருவத்தை அடைந்த வுடன், என்னுடைய நண்பனின் பயமும் பிரமையும் என்னை ஓரளவு 1.ாதித்தன. அதற்குமுன் கிழிந்த நேரத்தில் நடந்தி வற்றை நினைத்தால், இந்த அனுதாபம் கடலில் காலம் கரைத்த மாதிரி தான். . என்னிடம் 12Tறுதல் ஏற்பட்டி ருந்தது. தூக்குமேடையைப் பற்றிய பயம் ஓழிந்தது. ஆனால், மீண்டும் ஹைடாக இருக்க நேருமோ என்ற திகிலே என்னை வாட்டிற்று. லான்யன் கண்டித்ததையெல்லாம் கனவு சிலையி லேயே கேட்டேன், கனவில் நடப்பவன் போலவே, வீட்டுக்கு வந்து படுக்கைக்குச் சென்றேன், அன்றைய அலைச்சலினால் ஏற் பட்ட அலுப்பில் நன்றாகத் தூங்கினேன். என்னுடைய பேய்க் கனவுகள் கூட என்னை உசுப்பவில்லை. காலையில் நான் தளர்ந்து போய் எழுந்தேன் ; எனினும் உற்சாகம் இருந்தது. என் இத யத்திலே தூங்கிக் கொண்டிருக்கும். அந்தக் கொடிய மிருகத் தைக் கண்டு நான் பயந்தேன், : வெறுத்தேன். முந்தின நாள் என்னை அலைக் கழித்த பயங்கரமான ஆபத்துக்களையும். நான் மறக்கவில்லை. நல்ல வேளை. நான் என் வீட்டில், மருந்துகளின் துணையோடு இருந்தேன். தப்பி வந்ததற்காக என்னுள்ளாகவே எழுந்த நன்றி. யு:ணர்ச்சி என் ஆத்மாவிலே ஒளி சிதறி, நல்ல் நகம், பிக்கையை ஊட்டியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/95&oldid=1268824" இலிருந்து மீள்விக்கப்பட்டது