பக்கம்:நான் இருவர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசி தான் இருவர் காலையில் சாப்பிட்டான தும் தாழ்வாரத்தில் ஆர அமர உலாவிக் கொண்டு, குளிர் காற்றின் இன்பத்தைப் பருகிக் கொண்டிருந்தேன், அப்போது மீண்டும் அந்த மாறுதலுக்குரிய விபரீத உணர்ச்சிகளும், வேதனைகளும் வந்து என்னைப் பற்றின; அறைக்குள் ஓடி ஒளியத் தான் நேரமிருந்தது. மீண்டும் நான் கோபாவேசமும் குரூரமும் கொண்ட ஹைடாக மாறித் துடித் தேன். என் சு!. உருவத்தைப் பெற, இந்தத் தடவை நான் இரண்டு மடங்கு மருந்தைக் குடிக்க வேண்டியிருந்தது, ஆறு மணரி காலத்துக்குப் பிறகு, நான் கவலையோடு கணப்புக் குறிய ருகே அமர்ந்திருந்தபோது, மீண்டும் பழைய வேதனைகள் உண் டாயின. 1.9.2.5டியும் மருந்தை உட்கொள்ள வேண்டியதாயிற்று. அன்று முதல் மருந்தின் உதவியாலும், மனத்திடத்தின் பகீரதி முயற்சியாலும் தான் நான் ஜெயிலாக இருக்க முடியும் என்ப தைக் கண்டு கொண்டேன், இரவிலும் பகலிலும், திடீரென்று இந்த நடுக்கம் வந்து வீடும்; எல்லாவற்றிற்கும் மேலாக, தாங்கி 7.ஓம், சிறிது அயர்ந்து மறந்தாலும் நரன் ஹைட்ாகவே எழுச் திருந்தேன், இந்தத் தோல்வியினால் ஏற்பட்ட கவலையாலும், வேண்டுமென்றே தூக்கத்தைக் கட்டுப்படுத்தியதாலும், மனித சக்திக்கு அப்பாற்பட்டு, நான் நோய்வாய்ப் பட்டு நொந்து கரைந்து, மனத்திலும் உடலிலும் தெம்பும் திராணியும் இழந் தேன். என் மனத்தை ஒரே எண்ணந்தான் அலட்டியது. நான் தங்கினா லும், மருந்து வேலை செய்யத் தவறி லீட்டாலும், மாறு தல்களின் வேதனைகள் குறைந்திருந்தும், பயங்கர மன நிலையும், காரண காரியமற்ற பகைமை உணர்ச்சியும், பொங்கிப் புடைக் கும் உணர்ச்சியைத் தாங்கச் சக்தியற்ற தேகமும் கொண்டவனாகி விடுவேன். ஜெகவீன் நோயின் பலவீனத்திலே, ஹைடின் சக்தி பெரிதும் வளர்ந்து விட்டதாகத் தோன்றிற்று. அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட பகை யுணர்ச்சி சம் சிலைக்கு வந்து விட்டது. ஜெகவின் வெறுப் புணர்ச்சி அவனுடைய பிற லிக் குணம். தன்னுள்ளே கிடந்த ஒரு மிருகம் தன து மரணத்தி லும், சித்த உணர்ச்சியிலும் பாகம் பிரித்தாளும் . வாரிசாகி, முழுக்க முழுக்கக் கெட்டலைந்தது, ஜெகிலின் மனத்தில் பட்டது. இந்தத் தொடர்பே அவனுடைய வேதனைக்கும் துன்பத்துக்கும் காரணம் என ஜெகில் கருதினான். ஏனெனில், ஹைடிபன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/96&oldid=1268825" இலிருந்து மீள்விக்கப்பட்டது