பக்கம்:நான் இருவர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கைச் சக்தி முழுமையும் உருவமற்ற கொடுமை ஒன்றே தான் என்று நினைத்தான். இது அவனைத் திடுக்கிட வைத்தது. கட்டுக் கிடைச் சக்தி வாய் விட்டுக் கத்துவது போலிருந்தது ; கண்ணுக்குத் தெரியாத ஒன்று அட்டகாசமாய்த் திரிந்து, பாவங் களைச் செய்தது?. மடிந்து போய். 2.ருவமற்றிருந்த மூன்று 2.

  • ரின் உத்தியோக ஸ்தானங்களைக் கைப்பற்றியது ! இந்தக் கோர

மான கொடுமை. 'கண்ணின் மணி போல், கண்ணாட்டியைப் . போல், அத்தனை நெருக்கமாய். ஒட்டிக் கிடந்த து. ஜெலின் சரீரக் கூண்டிலே தான் அதுவும் அடைபட்டுக் கிடந்தது. உள்ளே கிடந்து உறுமுவ தும் வெளிவரத் தவிப்பதும் தெரிக் தது. எப்போதாவது அவன் அயர்ந்து விட்டால் அல்லது கண் சொக்கி விட்டால், அந்தப் பேயுணர்ச்சி அவனைக் கவிழ்த்து வெளி வந்து விடும். ) ஒறட் ஜெகீலிடம் கொண்ட வெறுப்.31.rs வேறு மாதிரி. தூக்கு மேடையில் ஏறிச்சாவதைவிட, தர் கொலைக்கு அவன் சம்மதித்தான். ஆனால், அதற்குப் பதிலாகத் தான் வெறும் உருவ மாற்றத்திலே தப்பீட்டா:35த விரும்பினான் ; இந்தச் சௌகரியம் தவிர, வேறு அவனுக்கு இல்லை.' ஜெலுக்கு ஏற்பட்டுள்ள 'தளர்ச்சியை அவன் விரும்! :வில்லை. ஜெகில் தன்னை விரும்பாததும் அவனுக்குப் பிடிக்கவில்லை. அதனால் தான், அவன் என்னிடம் குரங்குத் தனமான குறும்புகள் செய்தான். என் புத்த "கங்களில் என்னைத் திட்டித் திட்டி எழுதுவான்.என் கடிதங்களைத் தீக்கு இரையாக்கி, என் தந்தையின் புகைப் படத்தை நாசமாக் கினான்,' மரண பயம் ஒன்று மட்டும் அவனுக்கில்லா விட்டால், ஜெகிலை - அழிப்பதற்கே அவன் வழி தேடியிருப்பான். அவன் டைய உயிராசை அதிசயமானது. தான். இன்னும் அதிகமாகக் கூடச் சொல்லுவேன். அவனைப் பற்றி எண்ணும் போதெல்லாம் அசூயையும் பயமும் ஏற்பட்டாலும், அவனுக்கிருந்த உயிராசை யும், நான் தற்கொலை செய்தால் அவனும் தீர்ந்து விடுவான் என்ற உண்மை அவனுக்குத் தெரிந்திருந்ததாலும் தான் அவன் என்னிடம் பணிந்து நடந்தான் என்பதை எண்ணினால், அவன் மீது எனக்கு அனுதாபமே பிறக்கிறது. . இந்த விவரங்களை விவரமாக எழுதுவதில் 4.யனுமில்லை ; நேரமும் இல்லை. என்னைப் போல யாருமே துன்புற்றிருக்க மாட் டார்கள் என்பது நிச்சயம். பழக்க தோஷத்தினாலும், இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/97&oldid=1268826" இலிருந்து மீள்விக்கப்பட்டது