பக்கம்:நாராயணன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பின்புறத்தில் யாரோ செல்லுவதுபோல் அவருக்குத் தோன்றிற்று. ஆதலால், அவர் தம் இடத்திலிருந்து மெதுவாக எழுந்து அவ்வறையின் பலகணி அருகே
{{Css image crop
|Image = நாராயணன்.pdf
|Page = 54
|bSize = 357
|cWidth = 291
|cHeight= 146
|oTop = 134
|oLeft = 41
|Location = center
|Description =
}}

வந்து பார்த்தார். அப்போது ஒரு சிறுவன் பாடசாலையின் பின்புறத்திலே உள்ள ஓர் இடத்திலே உட்கார்ந்து அங்குள்ள மண்ணைத் தோண்டி ஏதோ ஒன்றை எடுப்பதுபோல் அவருக்குத் தோன்றிற்று. உடனே அவர் திடீரென்று அங்கே சென்று அச்சிறுவனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளவேண்டு

50
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/54&oldid=1340270" இலிருந்து மீள்விக்கப்பட்டது