பக்கம்:நாராயணன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட விரும்பினுன். அவன் பெயர் மாணிக்கம். மாணிக்கம் தன் ந ண் ப ர் களை நோக்கி, அடே கந்தா, முருகா, எல் லோரும் வாருங்கள். அதோ தெரிகின் றதே, ஒரு மாம்பழம்! அந்தப் பழத்தைக் குறிவைத்து நாம் ஒவ்வொருவராக ஒவ் வொரு கல் எறிவோம். எவன் எறிகிற கல் அ ப் பழ த் தி ன் மீது படுகிறதோ, அவன் தான் நமக்குள் மிகவும் கெட்டிக் காரன்,” என்ருன். இதைக் கேட்ட எல்லாச் சிறுவர் களும், “ ஆம், ஆம் ; அவ்விதமே செய்ய லாம்,' என்று சொல்லிக் குதித்தார்கள். ஆல்ை, நாராயணன் என்னும் சிறுவன் மட்டும் அதற்குச் சிறிதும் சம்மதிக்க ஆதலால், அவன் மாணிக்கத்தைப் பார்த்து, ' நண்பா, நீ சொல்லுவது சரி தான். ஆல்ை, அந்தப் பழம் கீழே விழுந்தால் என்ன செய்வது ? பள்ளிக் கூடத்து மாம்பழத்தை நாம் பறிக்க லாமா ?” என் ருன். استقد

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாராயணன்.pdf/7&oldid=784409" இலிருந்து மீள்விக்கப்பட்டது