பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 நாற்பெரும் jaafರ್ಹ திருவந்தாதி, திருவீங்கோய் மலை எழுபது, திழிவலஞ்சுழி மும்மணிக்கோவை, திருவெழு கூற் றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப் பிரசாதம், காரெட்டு, போற்றித் திருக்கலி வெண்பா, கண்ணப்ப தேவர் திருமறம், நக்கீர்ர் நாலடி நாற்பது என்பன. இவற்றுள் நக்கீார் நாலடி நாற்பது என்ற நூல் சிதைந்து போயிற்று. - இந்நூல்கள் அல்லாமல் புறநானு று, நற்றிணை, குறுந்தொகை முதலிய சங்க நூல் களில் இவர் பாடியனவாக உள்ள பாக்கள் பல ஆகும்; அவற்றுள் ஒன்றில், கார்த்திகை விழா'ச் சிறப்பினை விளக்கிக் கூறியுள்ளார்: "கார்த்திகை மாதத்துக் கார்த்திகைக்குப் புதுவதாக மணம் புரிந்து கொண்ட மருமகளை அழைத்து வந்து, அவளால் முதலில் பாலை அடுப்பில் வைக்கச் செய்வதும், கார்நெற் கதிர்களை மண்படாமற் கொணர்ந்து அவலிடித்துப் பொரித்துப் படைப்ப தும், அன்று வீடுகளிலும் தெருக்களிலும் விளக்கு களை வைத்துக் கொண்டாடுவதும் மரபு”. இங்ங்னமே இவர், ஒவ்வொரு பாவிலும் வர லாற்றுத் தொடர்புடைய செய்திகளையும் விழாச் செய்திகளையும் வருணனைகளையும் பிறவற்றை யும் சிறப்பித்துப் போதல் மரபு. இவர் பாக்கள் பொருட் சிறப்பு மிக்கவை; எளிமையும் இனிமை யும் வாய்ந்தவை; அவற்றை தீவிர் பன்முறைவும் படித்துப் பயன் பெறல் நன்றாகும். தமிழ்த்தாய் உங்கட்குத் தமிழிட்த்தே உள்ளக் கிளர்ச்சியை ஊட்டுவாளாக! இ )