பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 100 இன்ன செயினும் விடுதற் கரியாரைத் @ @ 鬱 துன்னத் துறத்தல் தகுவதோ?-துன்னரும் சீர் விண்குத்தும் நீள்வரை வெற்ப! களேபவோ கண்குத்திற் றென்றுதம் கை ? 226 १ இலங்குநீர்த் தண்சேர்ப்பl இன்ன செயினும் கலந்து பழிகானர் சான்ருேர்;-கலந்தபின் தீமை எடுத்துரைக்கும் திண்ணறி வில்லாதார் தாமும் அவரின் கடை. - 227 ஏதிலார் செய்த திறப்பவே தீதெனினும் நோதக்க தென்னுண்டாம் நோக்குங்கால் காதல் கழுமியார் செய்த கறங்கருவி நாட ! - விழுமிதாம் கெஞ்சத்துள் நின்று. 228 தமர் என்று தாம்கொள்ளப் பட்டவர் தம்மைத் தமர் அன்மை தாமறிந்தார் ஆயின் அவரைத் தமரினும் நன்கு மதித்துத் தமர் அன்மை தம்முள் அடக்கிக் கொளல். 229 குற்றமும் ஏனேக் குணமும் ஒருவனே கட்டபின் நாடித் திரிவேன்ேல்-நட்டான் மறைகாவா விட்டவன் செல்வுழிச் செல்க அறைகடல்சூழ் வையம் கக. 230