பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 104 ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும் விரிநீர்க் குவளையை ஆம்பல்ஒக் கல்லா; பெருநீரார் கேண்மை கொளினும்நீர் அல்லார் கருமங்கள் வேறு படும். - 236 முற்றல் சிறுமந்தி முற்பட்ட தந்தையை நெற்றுக்கண் டன்ன விரலால் ஞெமிர்த்திட்டுக் குற்றிப் பறிக்கும் மலைநாட இன்னதே ஒற்றுமை கொள்ளாதார் நட்பு. ".. 237 முட்டுற்ற போழ்தின் முடுகிஎன் ஆருயிரை கட்டான் ஒருவன் கை நீட்டேனேல்-நட்டான் கடிமனே கட்டழித்தான் செல்வுழிச் செல்க நெடுமொழி வையம் நக. 238 ஆன்படு நெய்பெய் கலனுள் அதுகளேந்து வேம்படு நெய்பெய் தன்த்தரோ-தேம்படு கல்வரை காட கயமுணர்வார் நண்பொரீஇப் புல்லறிவி ெைராடு கட்பு. 239 உருவிற் கமைந்தான்கண் ஊராண்மை இன்மை பருகற் கமைந்தபால் நீரளாய் அற்றே; தெரிவுடையார் தீயினத்தார் ஆகுதல் நாகம் 娜 விரிபெடையோ டாடிவிட் டற்று. 240