பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 106 இன்ப இயல் 25. அறிவுடைமை பகைவர் பணிவிடம் நோக்கித் தகவுடையார் தாமேயும் நாணித் தலைச்செல்லார்; காணுய்! இளம்பிறை ஆயக்கால் திங்களேச் சேரா(து) அணங்கருந் துப்பின் அரா. 241 நளிகடல் தண்சேர்ப்ப! நல்கூர்ந்த மக்கட்(கு) அணிகலம் ஆவ தடக்கம்;-பணிவில்சீர் மாத்திரை இன்றி நடக்குமேல் வாழுமூர் கோத்திரம் கூறப் படும். 242 எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காழ் தெங்காகா; தென்னட் டவரும் சுவர்க்கம் புகுதலால் தன்ற்ைருன் ஆகும் மறுமை; வடதிசையும் கொன்ளைர் சாலப் பலர். 243 வேம்பின் இலேயுள் கனியினும் வாழ்ைதன் தீஞ்சுவை யாதும் திரியாதாம்;-ஆங்கே இனம் தீ தெனினும் இயல்புடையார் கேண்மை மனம் தீதாம் பக்கம் அரிது. 244 கடல்சார்ந்தும் இன்னிர் பிறக்கும்; மலேசார்ந்தும் உப்பீண் டுவரி பிறத்தலால் தத்தம் - இனத்தனேயர் அல்லர்; எறிகடல்தண் சேர்ப்ப! மனத்தனேயர் மக்களென் பார். 245