பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 114 27. நன்றியில் செல்வம் அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும் பொரிதாள் விளவினை வாவல் குறுகா; பெரிதணியர் ஆயினும் பீடிலார் செல்வம் கருதும் கடப்பாட்ட தன்று. 261 அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ ஆயினும் கள்ளிமேல் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால்; செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களே கள்ளார் அறிவுடை யார். - 262 மல்கு திரைய கடற்கோட் டிருப்பினும் வல்லூற் றுவரில் கிணற்றின் கண் சென்றுண்பர்; செல்வம் பெரிதுடையர் ஆயினும் சேட்சென்று நல்குவார் கட்டே நசை. 263 புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே; உணர்வ துடையார் இருப்ப-உணர்விலா வட்டும் வழுதுணேயும் போல்வாரும் வாழ்வரே பட்டும் துகிலும் உடுத்து. 264 நல்லார் நயவர் இருப்ப நயமிலாக் கல்லார்க்கொன் ருகிய காரணம்-தொல்லே வினேப்பயன் அல்லது, வேல்கெடுங் கண்ணுய்! நினேப்ப வருவதொன் றில். 265