பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் I 20 ‘எனதென தென்றிருக்ரும் ஏழை பொருளை ‘எனதென தென்றிருப்பன் யானும்; தனதாயின் தானும் அதனே வழங்கான்; பயன்துவ்வான்; யானும் அதனே அது. 276 வழங்காத செல்வரின் கல்கூர்ந்தார் உய்ந்தார்; இழந்தார் எனப்படுதல் உய்ந்தார்;-உழந்ததனேக் காப்புய்ந்தார்; கல்லுதலும் உய்ந்தார்; தம் r t (கைந்நோவ யாப்புய்ந்தார்; உய்ந்த பல. . 277 தனதாகத் தான்கொடான்; தாயத் தவரும் தமதாய போழ்தே கொடா அர்; தனதாக முன்னே கொடுப்பின் அவர்கடியார்;தான்கடியான் பின்னே அவர்கொடுக்கும் போழ்து. 278 இரவலர் கன்ருக ஈவாரா வாக விரகிற் சுரப்பதாம் வண்மை;-விரகின்றி வல்லவர் ஊன்ற வடியாபோல் வாய்வைத்துக் கொல்லச் சுரப்பதாம் கீழ். 279 - - ស្វ៊ែ - ஈட்டலும் துன்பம்;மற் நீட்டிய ஒண்பொருளேக் காத்தலும் ஆங்கே கடுந்துன்பம்;-காத்த - குறைபடின் துன்பம்; கெடின் துன்பம் துன்பக்(கு) உறைபதி மற்றைப் பொருள். 280