பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 124 உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்ருர் கட்(கு) உள்ளுர் இருந்துமொன் ருற்ருதான்-உள்ளுர் இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய் விருந்தினன் ஆதலே நன்று. 286 நீர்மையே அன்றி நிரம்ப எழுந்ததம் கூர்மையும் எல்லாம் ஒருங்கிழப்பர்;-கூர்மையின் முல்லே அலேக்கும் எயிற்ருய்! நிரப்பென்னும் அல்லல் அடையப்பட் டார். - 287 இட்டாற்றுப் பட்டொன் றிரந்தவர்க் காற்ருது முட்டாற்றுப் பட்டு முயன்றுள்ளுர் வாழ்தலின் நெட்டாற்றுச் சென்று நிரைமனேயிற் கைந்நீட்டும் கெட்டாற்று வாழ்க்கையே நன்று. 288 கடகம் செறிந்ததம் கைகளால் வாங்கி அடகு பறித்துக்கொண் டட்டுக்-குடைகலன உப்பிலி வெந்தைதின் றுள்ளற்று வாழ்பவே துப்புரவு சென்றுலந்தக் கால். 289 ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம் பூத்தொழிகொம்பின்மேற் செல்லாவாம்:-நீர்த்தருவி தாழா உயர்சிறப்பிற் றண் குன்ற கன்னட! வாழாதார்க் கில்லே தமர். 290