பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 126 30. மானம் திருமதுகை யாகத் திறனிலார் செய்யும் பெருமிதம் கண்டக் கடைத்தும்-எரிமண்டிக் கானம் தலைப்பட்ட தீப்போற் கனலுமே மான முடையார் மனம். 291 என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று தம்பா டுரைப்பரோ தம்முடையார்?-தம்பா(டு) உரையாமை முன்னுணரும் ஒண்மையுடை (யார்க்(கு) உரையாரோ தாமுற்ற நோய்? - 292 ‘யாமாயின் எம்மில்லம் காட்டுதும்; தாமாயிற் காணவே கற்பழியும்’ என்ப்ார்போல்-காணிப் புறங்கடை வைத்தீவர் சோறும்; அதல்ை மறந்திடுக செல்வர் தொடர்பு. 293 இம்மையும் நன்ரும்; இயல்நெறியும் கைவிடா(து) உம்மையும் நல்ல பயத்தலால்,-செம்மையின் நானம் கமழும் கதுப்பிய்ை! நன்றே;காண்! மான முடையார் மதிப்பு. 294 பாவமும் ஏனைப் பழியும் படவருவ சாயினும் சான்றவர் செய்கலார்;-சாதல் ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம்; அவைபோல் அறுகவை ஆற்றுதல் இன்று. 295