பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#37 பெர்துவியல் செய்யுள் பாடத்தை மட்டும் படித்து அதன் பொருள் அறிவைத் தெளியாத மூடர்கள் வெறுக்கத்தக்க சொற்களே சொல்லும்போது, கெடுதல் இல்லாத். சிறப்பின் உடைய பெரியோர், மற்று அந்த மூடர்களைப் பெற்ற தாய்மார்க்காக மிகவும் இரங்கி வருந்தி வாளர் இருப்பர். 316 நூற்கள், கிடைக்கும் பொருளைப் பெற்றுக்கொள்ளும் வேசியரின் தோ8ளப்போல, ஒருவழிப்பட்டுப் படிப்பவர்க் கெல்லாம் எளிமையாகக் கிடைக்கும்; ஆஞ்ல் மர்ந்தளிர் போன்ற மேனியுடைய அந்த வ்ேசியரின் உள்ளத்தைப் போல, யார்க்கும் புரிந்துகொள்ள முடியாத நுண்பொருள் உடையனவாயிருக்கும். - 31 7 நூற்களே மிகுதியாகச் சேர்த்து வைத்தும் அவற்றின் பொருள் அறியாராய், கொண்டுவந்து சேர்த்து வீடு முழுவதும் நிறைத்து வைப்பினும், மற்றபடி அந்நூற்களை இப்படியாகப் (பூசை பேர்ட்டு) போற்றிக் காக் கி ன் ற பொய்ப் புலவரும் வேருனவரே நூற்பொருளைப் புரிந்து பிறர்க்கு எடுத்துச் சொல்லும் மெய் ப் பு ல வ ரும் வேருனவரே! វ្នំ குற்றமற்ற கூ ட் டமர் ன காட்டுப் பசுக்களைக் கொண்டுள்ள் நீண்ட மலைநாடனே! தொகுப்புர்ை, அகல விரிவுரை, நுட்ப உரை, நூலில் எஞ்சி மறைந்து கிடப்பதை எடுத்துக்கூறும் ஆராய்ச்சியுரை ஆகிய இந் நால்வகை உரைகளின் வாயிலாக நூலின் க்ருத்தைக் கொழித்தெடுத்து விளக்கம் செய்து காட்டமுடியாதவரின் சொற்கள், ஒரு நூலுக்கு நல்ல உரையாக முடியுமா? 319 நற்குடிப் பிறப்பு இல்லாத்வர் எவ்வளவு நூ ற் கள் கற்றிருப்பினும், தம் சொல்லால், பிறரைப் போற்றிக் காக்கத்தக்க கருவி போன்றிருப்பரோ? நற்குடியில் பிறந்த நல்லறிஞர், பெரியோர் இயற்றிய நூற்பொருளை அறியாத முடரின் அற்ப அறிவைத் தாம் பொருட்படுத்து வதில்லே. - 320