பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 138 பகையியல் 33. புல்லறிவாண்மை அருளின் அறமுரைக்கும் அன்புடையார் - வாய்ச்சொல் பொருளாகக் கொள்வர் புலவர்;-பொருளல்லா ஏழை அதனே இகழ்ந்துரைக்கும்; பாற்கூழை மூழை சுவையுணரா தாங்கு. 321 அவ்வியம் இல்லார் அறத்தா றுரைக்குங்கால் செவ்வியர் அல்லார் செவிகொடுத்துங் கேட்கலார்; கவ்வித்தோல் தின்னும் குனுங்கர்நாய் பாற்சோற்றின் செவ்வி கொளல்தேற்ற தாங்கு. 322 இமைக்கும் அளவில்தம் இன்னுயிர்போம் மார்க்கம் எனைத்தானும் தாங்கண் டிருந்தும்-திணைத் . - துணையும் நன்றி புரிகல்லா நாணில் மடமாக்கள் பொன் i ன் பொன்ருக்கா லென். 323 உளநாள் சில்வால்; உயிர்க்கேமம் இன்ருல்; பலர்மன்னும் தூற்றும் பழியால்;-பலருள்ளும் கண்டாரோ டெல்லாம் நகாஅ தெவைெருவன் தண்டித் தனிப்பகை கோள். - 324 எய்தி இருந்த அவைமுன்னர்ச் சென்றெள்ளி வைதான் ஒருவன் ஒருவனே;-வைய வயப்பட்டான் வாளா இருப்பானேல் வைதான் வியத்தக்கான் வாழும் எனின். 325