பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 140 மூப்புமேல் வாராமை முன்னே அறவினையை ஊக்கி அதன் கண் முயலாதான்.நூக்கிப் ‘புறத்திரு போ’கென்னும் இன்னுச்சொல் * - இல்லுள் தொழுத்தையால் கூறப் படும். 326 தாமேயும் இன்புருர்; தக்கார்க்கும் நன்ருற்ருர்; ஏமஞ்சார் நன்னெறியும் சேர்கலார்;-தாமயங் ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப் போக்குவார் புல்லறிவி ர்ை. 327 சிறுகாலே யே தமக்குச் செல்வுழி வல்சி இறுகிறுகத்தோட்கோப்புக் கொள்ளார்.இறுகிறுகிப் பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் - கைகாட்டும் பொன்னும் புளிவிளங்கா யாம். 328 வெறுமை இடத்தும் விழுப்பிணிப் போழ்தும் மறுமை மனத்தாரே யாகி மறுமையை ஐந்தை அனைத்தானும் ஆற்றிய காலத்துச் சிந்தியார் சிற்றறிவி னர். 329 என்னே மற் றிவ்வுடம்பு பெற்றும் அறம் நினையார் கொன்னே கழிப்பர்தம் வாழ்நாளே; அன்னே! அளவிறந்த காதல் தம் ஆருயிர் அன்னர்க் * கொள விழைக்கும் கூற்றமும் கண்டு. 330