பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 142 34. பேதைமை கொலேஞர் உலேயேற்றித் தீமடுப்ப ஆமை நிலையறியாதந்நீர் படிந்தாடியற்றே; கொலேவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை வலயகத்துச் செம்மாப்பார் மாண்பு. 381 பெருங்கடல் ஆடிய சென்ருர், ஒருங்குடன் ஒசை அவிந்தபின் ஆடுதும் என்றற்ருல்; 'இற்செய் குறைவினை நீக்கி அறவினை மற்றறிவாம்’ என்றிருப்பார் மாண்பு. 332 குலம்,தவம், கல்வி, குடிமை,மூப் பைந்தும் விலங்காமல் எய்தியக் கண்ணும்-நலஞ்சான்ற மையறு தொல் சீர் உலகம் அறியாமை நெய்யிலாப் பாற்சோற்றின் கேர், 333 கல்கனி நல்ல கடையாய மாக்களின்; சொல்நை தாமுனரா வாயினும் இன்னினியே நிற்றல் இருத்தல் கிடத்தல் జ్ఞుiఅఏఖఉ(ు உற்றவர்க்குத் தாமுதவ லான். 334 பெறுவதொன் றின்றியும் பெற்ருனே போலக் கறுவுகொண் டே லாதார் மாட்டும்-கறுவில்ை கோத்தின்ன கூறி உரையாக்கால் பேதைக்கு நாத்தின்னும் கல்ல சுனேத்து. . 385