பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 150. 36. கயம்ை ஆர்த்த அறிவினர் ஆண்டிளேய ராயினும் காத்தோம்பித் தம்ம்ை அடக்குப;-மூத்தொறு உம் தீத்தொழிலே கன்றித் திரிதந் தெருவைபோல் போத்தருர் புல்லறிவி னர். 351 செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும் வழும்பறுக்க கில்லாவாம் தேரை;-வழும்பில்சீர் நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன றில்லாதார் தேர்கிற்கும் பெற்றி அரிது. 352 கணமலே நன்னட கண்ணின் ருெருவர் குணனேயும் கூறற் கரிதால்-குணனழுங்கக் குற்றம் உழைநின்று கூறும் சிறியவர்கட்(கு) எற்ருல் இயன்றதோ நா. 353 கோடே ந் தகலல்குல் பெண்டிர்தம் பெண்ணிர்மை சேடியர் போலச் செயல்தேற்ருர்;-கூடிப் புதுப்பெருக்கம் போலத்தம் பெண்ணிர்மை காட்டி மதித்திறப்பர் மற்றை யவர். 354 தளிர்மேலே நிற்பினும் தட்டாமல் செல்லா உளிநீரர் மாதோ கயவர்;-அளிநீரார்க்(கு) என்னனும் செய்யார் எனைத்தானும் செய்பவே இன்னங்கு செய்வார்ப் பெறின். 355