பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 பகையியல் வேடன் மலேயின் வளத்தைப் பற்றி எண்ணுவான்; உழவன் பயன்தந்த விளை நிலத்தைப் ப்ற்றி நினைப்பான்; பெரியோர் தமக்கு ஒருவர் சிறப்பாகச் செய்த நன்றியை மறவாது எண்ணிக்கொண்டிருப்பர்; கயவனே, தன் ஒருவன் திட்டியதைப் பற்றியே நினைத் துக்கொண் டிருப்பான். 356 உயர்ந்தோர், தமக்கு முதலில் ஒரு நன்றி செய்தவர் பின்பு மனம் ஒப்பிச் செய்த நூறு பிழைகளையும் பொ றுத் துக்கொள்வர். கீழோர்க்கு எழுநூறு நன்மைகள் செய்து பின்பு தவறி ஒரு தீமை செய்யினும், அந்த எழுநூறு நன்மைகளும் தீமைகளாகிவிடும், 357 வாள்போன்ற கண்ணுடையவளே! தன் த ந்தத்தை வைரப் பூணுல் பூட்டினலும் பன்றியான து, சினந்து போரிடும்பினேயர்குதல் இல்லை. அதுபோல, நற்குடிப் பிறந்தவர், தளர்ந்த வறுமைக் காலத்தும் செய்யக்கூடிய நற்செயல்களே, முழுமூடர் செல்வத்தால் மேம்பட்டபோதும் செய்யார். - 358 இன்றைக்குச் செல்வராகிவிடுவோம் - இப்படியே இப் பொழுதே செல்வராவோம். அல்லது, இனிச் சிறிது நாள் தள்ளிச் செல்வராகிவிடுவோம் என்றெல்லாம் எண்ணி யிருந்து . அந்த எண்ணத்தோடு ஒன்றி அதைப் பற்றிப் பேசுவதிலே ம்கிழ்ச்சியுற்று, இறுதியில் தம் மனம் மாறு பாடுற்று (நீர்அற்ற) த்ாம்ரை இல்போல் அழிந்தார் நீரிலே தோன்றி நிறம் பசுமையா யிருப்பினும் நெட்டிக் கோரைக்குள் ஈரம் இருக்காது. நிறைந்த பெருஞ் செல் வத்தில் திளைத்திருந்தபோதும், பெரிய பாை றக்கல் போன்ற மனம் உடையவரையும் இவ்வுலகம் உடையது. உணர்வாயாக ! . 360