பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமம் 160 'பொத்த நூல் கல்லும் புணர்பிரியா அன்றிலும் - -T போல் நித்தலும் நம்மைப் பிரியலம்’ என்றுரைத்த பொற்ருெடியும் போர்த்தகர்க்கோ ட்ாயினுள்; - - கன்னெஞ்சே! நிற்றியோ போதியோ . -- 376 ஆமாபோல் நக்கி அவர்கைப் பொருள்கொண்டு சேமாபோல் குப்புறு உம் சில்லைக்கண் அன்பினே ஏமாந் தெமதென் றிருந்தார் பெறுபவே தாமாம் பலரால் நகை. 377 ஏமாந்த போழ்தின் இனியார்போன் றின்னராய்த் தாமார்ந்த போதே தகர்க்கோடாம்-மானேக்கின் தந்நெறிப் பெண்டிர் தடமுலே சேராரே செந்நெறிச் சேர்துமென் பார். 878 ஊறுசெய் நெஞ்சந்தம் உள்ளடக்கி ஒண்ணுதலார் தேற மொழிந்த மொழிகேட்டுத்-தேறி 'எம'ரென்று கொள்வாரும் கொள்பவே; யார்க்கும் தமரல்லர் தம்முடம்பி ர்ை. o 379 உள்ளம் ஒருவன் உழையதா ஒண்ணுதலார் கள்ளத்தால் செய்யும் கருத்தெல்லாம்-தெள்ளி அறிந்த விடத்தும் அறியாராம் பாவம் செறிந்த உடம்பி னவர். 380