பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமம் 164 உள்ளத் துணர்வுடையான் ஒதிய நூலற்ருல் வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள்: - - தெள்ளிய ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ நானுடையாள் பெற்ற நலம். 386 கருங்கொள்ளும் செங்கொள்ளும் தூணிப் - பதக்கென்று ஒருங்கொப்பக் கொண்டானம் ஊரன்;-ஒருங்

  • கொவ்வா கன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடா(து) என்னையும் தோய வரும், 387

கொடியவை கூருதி, பாண! நீ கூறின் அடிபைய விட்டொதுங்கிச் சென்று-துடியின் இடக்கண் அனையம்யாம் ஊரற்(கு); அதல்ை வலக்கண் அனேயார்க் குரை. 388 சாய்ப்பறிக்க நீர் திகழும் தண் வயல் ஊரன்மீ(து) ஈப்பறக்க நொந்தேனும் யானேமன்;-தீப்பறக்கத் தாக்கி முலேபொருத தண்சாந் தணியகலம் நோக்கி இருந்தேனும் யான். 359 அரும்பவிழ் தாரின்ை எம்மருளும்’ என்று பரும்பொய் உரையாதி; பாண1-கரும்பின் கடைக்கண் அனேயம்யாம் ஊரற்(கு); அதனல் இடைக்கண் அனேயார்க் குரை. 390