பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 12 இன்ன செயினும் இனிய ஒழிகென்று தன்னேயே தான்நோவின் அல்லது-துன்னிக் கலந்தாரைக் கைவிடுதல்; கானக நாட! விலங்கிற்கும் விள்ளல் அரிது. பெரியார் பெருநட்புக் கோடல், தாம்செய்த அரிய பொறுப்பஎன் றன்ருே-அரியரோ ஒல்லென் அருவி உயர்வரை நல்காட! நல்லசெய் வார்க்குத் தமர். . வற்றிமற் ருற்றப் பசிப்பினும் பண்பிலார்க்(கு) அற்றம் அறிய உரையுற்க;-அற்றம் - மறைக்கும் துணையார்க் குரைப்பவே தம்மைத் துறக்கும் துணிவிலா தார். இன்பம் பயந்தாங் கிழிவு தல்ேவரினும் இன்பத்தின் பக்கம் இருந்தைக்க-இன்பம் ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட! பழியாகா வாறே தலே. தான்கெடினும் தக்கார்கே டெண்ணற்க: தன்னுடம்பின் ಕ್ಡಣ್ಣ உண்ணுர்கைத் துண்ணற்க;-வான்கவிந்த வையகம் எல்லாம் பெறினும் உரையற்க பொய்யோ டிடைமிடைந்த சொல்.