பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 16 பல்லார் அறியப் பறையறைந்து நாள் கேட்டுக் கல்யாணம் செய்து கடிபுக்க-மெல்லியல் காதல் மனேயாளும் இல்லாளா என்ைெருவன் ஏதில் மனேயாளே நோக்கு. அம்பல் அயலெடுப்ப அஞ்சித் தமர்பரீஇ வம்பலன் பெண்மரீஇ மைந்துற்று-நம்பும் நிலைமையில் நெஞ்சத்தான் துப்புரவு, பாம்பின் தலேகக்கி அன்ன துடைத்து. பரவா; வெளிப்படா; பல்லோர்கண் தங்கா உரவோர்கண் காமநோய்; ஒஒ கொடிதே ! விரவாருள் நாணுப் படலஞ்சி யாதும் உரையாதுள் ஆறி விடும். அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும் வெம்பிச் சுடினும் புறம் சுடும்;-வெம்பிக் கவற்றி மனத்தைச் சுடுதலால் காமம் அவற்றினும் அஞ்சப் படும். ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு நீருள் குளித்தும் உயலாகும்;-நீருள் குளிப்பினும் காமம் சுடுமே; குன் றேறி ஒளிப்பினும் காமம் சுடும். 16 17 18 19 20