பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 20 நடுவூருள் வேதிகை சுற்றுக்கோள் புக்க படுபனே அன்னர் பலர் நச்ச வாழ்வார்; குடிகொழுத்தக் கண்ணும் கொடுத்துண்ணு மாக்கள் இடுகாட்டுள் ஏற்றைப் பனே. 26 பெயற்பால் மழைபெய்யாக் கண்ணும் உலகம் செயற்பால செய்யா விடினும்-கயற்புலால் புன்னே கடியும் பொருகடல் தண்சேர்ப்ப ! என்னே உலகுய்யும் ஆறு. 27 ஏற்றகை மாற்ருமை என்னனும் தாம்வரையான் ஆற்ருதார்க் கீவதாம் ஆண் கடன்; ஆற்றின் மலிகடல் தண்சேர்ப்ப மாறிவார்க் கீதல் பொலிகடன் என்னும் பெயர்த்து. 28 இறப்பச் சிறிதென்ன தில்லென்ன தென்றும் அறப்பயன் யார்மாட்டும் செய்க;-முறைப்புதவின் ஐயம் புகூஉம் தவசி கடிஞைபோல் பைய நிறைத்து விடும். 29 கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்; இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்; அடுக்கிய மூவுலகும் கேட்குமே சான்ருேர் கொடுத்தார் எனப்படும் சொல். 30