பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 22 4. பழவினை பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று வல்லதாம் தாய்நாடிக் கோடலைத்-தொல்லேப் பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த கிழவனை நாடிக் கொளற்கு. 31 உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும் ஒருவழி நில்லாமை கண்டும்-ஒருவழி ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பிட்டு நின்றுவீழ்ந் தக்க துடைத்து. 32 வளம் பட வேண்டா தார் யார்யாரும் இல்லே; அளந்தன.போகம் அவரவர் ஆற்ருன்; விளங்காய் திரட்டினர் இல்லேக் களங்கனியைக் காரெனச் செய்தாரும் இல். 33 உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா பெறற்பா லனேயவும் அன்னவாம் மாரி வறப்பின் தருவாரும் இல்லே அதனைச் சிறப்பின் தணிப்பாரும் இல். 34 தினைத்துணையர் ஆகித்தம் தேசுள் அடக்கிப் பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்; நினைப்பக் கிடந்த தெவனுண்டாம் மேலே வினைப்பயன் அல்லால் பிற. 35