பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 94 பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும் கல்லாதார் வாழ்வ தறிதிரேல்-கல்லாதார் சேதனம் என்னுமச் சேறகத் தின்மையால் கோதென்று கொள்ளர் தாம் கூற்று. 36 இடும்பைகூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம்-அடம்பம்பூ அன்னம் கிழிக்கும் அலைகடல் தண் சேர்ப்ப ! முன்னே வினையாய் விடும். . 37 அறியாரும் அல்லர்; அறிவ தறிந்தும் பழியோடு பட்டவை செய்தல்-வவளியோடி நெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப ! செய்த வினையான் வரும். 38 ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும் எத்துனேயும் வேண்டார்மின் தீய விழைபயன் கல்லவை; வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால தீண்டா விடுதல் அரிது. 39 { - சிறுகா; பெருகா; முறைபிறழ்ந்து வாரா; உறுகாலத் துாற்ருகா, ஆமிடத்தே ஆகும் சிறுகாலேப் பட்ட பொறியும்; அதனல் இறுகாலத் தென்னே பரிவு. 40