பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 26 5. மெய்ம்மை இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும் வசையன்று; வையத் தியற்கை;-நசையழுங்க நின்ருேடிப் பொய்த்தல் நிரைதொடீஇ! - செய்ந்நன்றி கொன்ருரின் குற்றம் உடைத்து. 41 தக்காரும் தக்கவர் அல்லாரும் தம்நீர்மை எக்காலும் குன்றல் இலராவர்;-அக்காரம் யாவரே தின்னினும் கையாதாம்; கைக்குமாம் தேவரே தின்னினும் வேம்பு. 42. காலாடு போழ்தில் கழிகிளேஞர் வானத்து மேலாடும் மீனின் பலராவர்;- ஏலா இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட ! தொடர்புடையேம் என்பார் சிலர். 43 வடுவிலா வையத்து மன்னிய மூன்றில் நடுவண தெய்த இருதலேயும் எய்தும்; நடுவண தெய்தாதான் எய்தும் உலேப்பெய்(து) அடுவது போலும் துயர். 44 நல்லாவின் கன்ருயின் நாகும் விலைபெறு உம் கல்லாரே ஆயினும் செல்வர் வாய்ச்சொல்செல்லும்; புல்லிரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச் செல்லாவாம் கல்கூர்ந்தார் சொல். 45