பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 இல்லறவியல் 5. உண்மையுடன் ஒழுகல் வரிசையான வளையல்கள் அணிந்த நங்கையேlகொடுக்க முடியாத ஒரு பொருளே இல்லையெனல் யாருக்கும் பழி யன்று; அஃது உலக இயற்கையே ஆல்ை, தருவதாகச் கூறி நெடுங்காலம் நின்ருேடச் செய்து, பின்னர், கேட்ட வரது விருப்பம் அழியும்படி இல்லையெனப் பொய்த்து விடுதல், செய்த நன்றியைக் கொன்றவரின் செயலினும் குற்றம் உடையதாம். 4. வெல்லம் யார் தின்ருலும் கசக்காது; வேம்பு தேவே தின்ருலும் கசக்கும். இவைபோன்றே, தகுதியுடையவருட அவர் அல்லாத அற்பரும் தத்தம் பண்புகளினின்று என்றும் குறையமாட்டார்கள். - 4. குளிர்ந்த மலை நாடனே காலோட்டம் உள்ள செல்வ: காலத்தில், மிக்க உறவினர்கள், வானின்மேல் மின்னுட விண்மீன்களினும் பலராய் வந்து சேர்வர்; தாங்கமுடியா: வறுமைத் துன்பத்தை ஒருவர் அடைந்தபோது அவரோ உறவுடையோம் என்பவர் சிலரே. ^ 4. குற்றமற்ற இவ்வுலகில் நிலைபெற்ற அறம், பொருள் இன்பம் என்னும் மூன்றனுள் நடுவாகிய பொருளை ஒருவன் அடைந்தால், இருபக்கமும் உள்ள மற்ற இரண்டையு. கூட அடைவான்; நடுவாய பொருளை அடையாதவனே உலேயிலிட்டுக் காய்ச்சுவதுபோன்ற துன்பமே அடைவான் நல்லினப் பசுவின் கன்ருனுல் சிற்றிளங் கன்றும் வி.ை போகும். படிக்காதவராயினும் செல்வரானவரின் வாய். சொல் செல்லுபடியாகும். வறியவர் வாய்ச்சொற்களோ அற்ப ஈரம் உள்ளபோது உழுகின்ற உழவுபோல் மேலோ நின்று செல்லுபடியாகாவாம். 4