பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 36 இழைத்தநாள் எல்லே யிகவா; பிழைத்தொரீஇக் கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லே;-ஆற்றப் பெரும்பொருள் வைத்தீர் வழங்குமின் ! நாளேத் தழிஇம்தழி இம் தண்ணம் படும். 66 தோற்றஞ்சால் ஞாயிறு நாழியா வைகலும் கூற்றம் அளந்து நும் காளுண்ணும்;-ஆற்ற அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின் யாரும் பிறந்தும் பிறவாதா ரில், 67 செல்வர்யாம் என்றுதாம் செல்வழி எண்ணத புல்லறி வாளர் பெருஞ்செல்வம்-எல்லில் கருங்கொண்மூ வாய் திறந்த மின்னுப்போல் மருங்கறக் கெட்டு விடும். (தோன்றி. 68 உண்ணன்; ஒளி நிருன்! ஓங்கு புகழ்செய்யான்; துன்னருங் கேளிர் துயர்களேயான்;-கொன்னே வழங்கான்; பொருள்காத் திருப்பானேல் அஆ இழந்தானென் றெண்ணப் படும். 69 உடாஅதும் உண்ணுதும் தம்முடம்பு செற்றும் கெடா அத கல்லறமும் செய்யார்-கொடா அது வைத் தீட்டி ரிைழப்பர் வான்தோய் மலைநாட ! உய்த் தீட்டும் தேனிக் கரி. 70