பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 38 8. இளமை நிலையாமை. நரை வரும் என்றெண்ணி நல்லறி வாளர் குழவி யிடத்தே துறந்தார்;-புரை தீரா மன்ன இளமை மகிழ்ந்தாரே கோலூன்றி இன்னங் கெழுந்திருப் பார். 71 நட்பு:நார் அற்றன; நல்லாரும் அஃகினர்; அற்புத் தளேயும் அவிழ்ந்தன;- உட்காணய் ! வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம் வந்ததே ஆழ்கலத் தன்ன கலி, சொற்றளர்ந்து கோலூன்றிச் சோர்ந்த நடையின ராய்ப் பற்கழன்று பண்டம் பழிகாறும்--இற்செறிந்து காம நெறிபடரும் கண்ணினர்க் கில்லேயே ஏம கெறிபடரு மாறு. 73 தாழாத் தளராத் தலைநடுங்காத் தண் டூன்ரு விழா இறக்கும் இவள் மாட்டும்-காழிலா மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகும் தன்கைக் - கோல் அம்மனேக்கோல் ஆகிய ஞான்று. - 74 எனக்குத்தாய் ஆகியாள் என்னேயிங் கிட்டுத் தனக்குத்தாய் நாடியே சென்ருள்-தனக்குத் தாய் ஆகி யவளும் அதுவானல் தாய்த்தாய்க் ஏகும் அளித்திவ் வுலகு (கொண் (டு) 75