பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 40 வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க மறிகுள குண்டன்ன மன்ன மகிழ்ச்சி அறிவுடை யாளர்கண் இல். 76 பனிபடு சோலேப் பயன்மரம் எல்லாம் கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை-நனிபெரிதும் வேற்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும் கோற்கண்ணள் ஆகும் குனிந்து. 77 'பருவம் எனேத்துள பல்லின்பால் ஏனே இருசிகையும் உண்டீரோ” என்று-வரிசையால் உண்ணுட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக் கோள் எண்ணுர் அறிவுடை யார். 78 'மற்றறிவாம் நல்வினே; யாமிளையம்’ என்னது கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின்! முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால் கற்காய் உதிர்தலும் உண்டு. - 79 ஆட்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால் தோட்கோப்புக் காலத்தாற் கொண்டுய்ம்மின்

  • பீட்பிதுக்கிப் பிள்ளையைத் தாயலறக் கோடலான் மற்றதன் கள்ளம் கடைப்பிடித்தல் நன்று.