பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 42 9. யாக்கை நிலையாமை ‘மலேமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத் தலைமிசைக் கொண்ட குடையர்-நிலமிசைத துஞ்சினர்’ என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால் எஞ்சினர் இவ்வுலகத் தில், 81 வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம் வீழ்நாள் படாஆ தெழுதலால்-வாழ்நாள் உலவா முன் ஒப்புர வாற்றுமின் யாரும் நிலவார் நிலமிசை மேல். - 82 மன்றம் கறங்க மனப்பறை யாயின - அன்றவர்க் காங்கே பினப்பறையாய்ப்-பின்றை ஒலித்தலும் உண்டாமென் றுய்ந்துபோ மாறே வலிக்குமாம் மாண்டார் மனம். 83 சென்றே யெறிய ஒருகால்; சிறுவரை நின்றே யெறிய பறையினே;-நன்றேகாண் ! - முக்காலேக் கொட்டினுள் மூடித்திக்கொண்டெழுவர் செத்தாரைச் சாவார் சுமந்து. 84 கணங்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப் பிணங்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும்-- - - மனங்கொண்டீண் (டு) உண்டுண்டுண் டென்னும் உணர்வினுற் சாற்றுமே டொண்டொண்டொண் என்னும் பறை.