பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 46 10. அறன் வலியுறுத்தல் அகத்தாரே வாழ்வாரென் றண்ணுந்து நோக்கிப் புகத்தாம் பெருஅர் புறங்கடை பற்றி மிகத்தாம் வருந்தி யிருப்பரே மேலே த் தவத்தால் தவஞ்செய்யா தார். 9 | ஆவாம்.காம் ஆக்கம் நசைஇ, அறம்மறந்து போவாம்காம் என்னப் புலேநெஞ்சே!-ஒவாது நின்றுளுற்றி வாழ்தி எனினும் நின் வாழ்நாள்கள் சென்றன செய்வ துரை. 9 வினேப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா மனத்தின் அழியுமாம் பேதை-நினேத் ததனேத் தொல்லேய தென்றுணர் வாரே தடுமாற்றத்(து) எல்லே இகந்தொருவு வார். 93 அரும்பெறல் யரக்கையைப் பெற்ற பயத்தால் பெரும்பயனும் ஆற்றவே கொள்க-கரும்பூர்ந்த சாறுபோல் சாலவும் பின்னுதவி மற்றத்ன் கோதுபோல் போகும் உடம்பு. 94 கரும்பாட்டிக் கட்டி சிறுகாலேக் கொண்டார் துரும்பெழுந்து வேங்கால் துயராண் டுழவார்; வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம் வருங்கால் பரிவ திலர். 95