பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 48 'இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல்’ என் 'பின்றையே நின்றது கூற்ற’மென் றெண்ணி (துை ஒருவுமின் தீயவை; ஒல்லும் வகையான் மருவுமின் மாண்டார் அறம். - 96 மக்களால் ஆய பெரும்பயனும் ஆயுங்கால் எத்துணையும் ஆற்றப் பலவால்ை-தொக்க உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகா தும்பர்க் கிடந்துண்ணப் பண்ணப் படும். 97 உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி இறப்ப நிழற்பயந் தாஅங்(கு)-அறப்பயனும் தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும். 98 வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார் வைகலும் வைகலே வைகுமென் றின்புறுவர்; வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல் வைகலே வைத்துணரா தார். 99 மான அருங்கலம் நீக்கி இரவென்னும் ஈன இளிவில்ை வாழ்வேன்மன்;-ஈனத்தால் ஊட்டிய்க் கண்ணும் உறுதிசேர்ந் திவ்வுடம்பு நீட்டித்து நிற்கும் எனின். 100