பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 52 குடரும் கொழுவும் குருதியும் என்பும் தொடரும் நரம்பொடு தோலும்-இடையிடையே வைத்த தடியும் வழும்பும்ஆம் மற்றிவற்றுள் எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள். 106 ஊறி உவர்த்தக்க ஒன்பது வாய்ப்புலனும் கோதிக் குழம்பலேக்கும் கும்பத்தைப்- பேதை 'பெருந்தோளி பெய்வளாய்!” என்னுமீப் போர்த்த கருந்தோலால் கண்விளக்கப் பட்டு. 107 பண்டம் அறியார் படுசாந்தும் கோதையும் கண்டுபா ராட்டுவார் கண்டிலர் கொல்-மண்டிப் பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தல் முடைச்சாகா டச்சிற் று.ழி. 10 கழிந்தார் இடுதலே கண்டார் நெஞ் சுட்கக் குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி ஒழிந்தாரைப் போற்றி நெறிநின்மின்; இற்றிதன் பண்பென்று சாற்றுங்கொல் சாலச் சிரித்து. 109 உயிர்போயார் வெண்டலே உட்கச் சிரித்துச் செயிர் தீர்க்கும் செம்மாப் பவரைச்-செயிர் தீர்ந்தார் கண்டிற் றிதன் வண்ணம் என்பதல்ை தம்மையோர் பண்டத்துள் வைப்ப திலர். 1 10