பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறம் 58 13. சினம் இன்மை மதித்திறப் பாரும் இறக்க மதியா மிதித்திறப் பாரும் இறக்க; மிதித்தேறி ஈயும் தலைமேல் இருத்தலால் அஃதறிவார் காயும் கதமின்மை நன்று. 121 தண்டாச் சிறப்பின்தம் இன்னுயிரைத் தாங்காது கண்டுழி எல்லாம் துறப்பவோ-மண்டி அடிப்ெயரா தாற்ற இளிவந்த போழ்தின் முடிகிற்கும் உள்ளத் தவர். 122 காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லும்சொல் ஒவாதே தன்னேச் சுடுதலால்-ஓவாதே - ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும் காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து. 123 நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால் வேர்த்து வெகுளார் விழுமியோர்;-ஒர்த்ததனே உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர் கேட்பத் துள்ளித்துரண் முட்டுமாம் கீழ். 124 இளேயான் அடக்கம் அடக்கம்; கிளைபொருள் இல்லான் கொடையே கொடைப்பயன்;-எல்லாம் ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன் பொறுக்கு ம் பொறையே பொறை. 125