பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 72 கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே ஆகும் வடுப்பட வை திறந்தக் கண்ணும் குடிப்பிறந்தார் கூருர்தம் வாயிற் சிதைந்து. கள்ளார்;கள் உண்ணுர்; கடிவ கடிந்தொரீஇ எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார்; தள்ளியும் வாயிற்பொய் கூருர்; வடுவறு காட்சியார் - சாயின் பரிவ திலர். 157 பிறர்மறை யின்கண் செவிடாய்த், திறனறிந்(து) ஏதிலார் இற்கண் குருடனுய்த், தீய புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானேல் யாதும் அறங்கூற வேண்டா அவற்கு. 158 பன்னளும் சென்றக்கால் பண்பிலார் தம்முழை என்னுைம் வேண்டுப என்றிகழ்ப;-என்னுைம் வேண்டினும் நன்றுமற் றென்று விழுமியோர் காண் டொறும் செய்வர் சிறப்பு. 159 உடையார் இவரென் ருெருதலேயாப் பற்றிக் கடையாயார் பின்சென்று வாழ்வர்;-உடைய பிலந்தலைப் பட்டது போலாதே நல்ல குலந்தலேப் பட்ட இடத்து 160