பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 76 நளிகட்ல் தண்சேர்ப்ப் ாேள்நிழ்ல் போல விளியும் சிறியவர் கேண்மை;-விளிவின்றி அல்கு நிழல்போல் அகன்றகன் ருேடுமே தொல்புக ழாளர் தொடர்பு. 166 மன்னர் திருவும் மகளிர் எழில்நலமும் - துன்னியார் துய்ப்பர்; தகல்வேண்டா;.துன்னிக் குழைகொண்டு தாழ்ந்த குளிர்மரம் எல்லாம் உழைதங்கண் சென்ருர்க் கொருங்கு. 167 தெரியத் தெரியும் தெரிவிலார் கண்ணும் பிரியப் பெரும்படர்நோய் செய்யும்; பெரிய்" உலவா இருங்கழிச் சேர்ப்பlயார் மாட்டும் கலவாமை கோடி உறும். * 168 கல்லாது போகிய நாளும், பெரியவர்கண் செல்லாது வைகிய வைகலும், ஒல்வ கொடா தொழிந்த பகலும் உரைப்பின், படா அவாம பணபுடையாா கன. \ , 169 பெரியார் பெருமை சிறுதகைமை; ஒன்றிற்(கு) உரியார் உரிமை அடக்கம்;-தெரியுங்கால் செல்வம் உடையாரும் செல்வரே தன்சேர்ந்தார் அல்லல் களைப எனின். 170