பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 82 19. பெருமை ஈதல் இசையா திளமைசேண் நீங்குதலால் காத லவரும் கருத்தல்லர்;-காதலித்(து) 'ஆதும்ந்ாம்’ என்னும் அவாவினக் கைவிட்டுப் போவதே போலும் பொருள். .” 181 'இற்சார்வின் ஏமாந்தேம்; சங்கமைந்தேம்' என்றெண்ணிப் பொச்சாந் தொழுகுவர் பே ைதயார்;-அச்சார்வு நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார் என்றும் பரிவ திலர். - 182 மறுமைக்கு வித்து மயலின்றிச் செய்து சிறுமைப் படாதேநீர் வாழ்மின் ;- அறிஞராய் நின்றுழி நின்றே நிறம்வேரும்; காரணம் இன்றிப் பலவும் உள. 183 உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி இறைத்துனினும் ஊராற்றும் என்பர்;. கொடைக்கடனும் சாஅயக் கண்ணும் பெரியார்போல் மற்றையார் ஆஅயக் கண்ணும் அரிது. 184 N உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும் கல்லூற் றுழிஊறும் ஆறேபோல்;-செல்வம் பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச் * - செய்வர் செயற்பா லவை. 185