பக்கம்:நாலு பழங்கள்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


நாலு பழங்கள்.pdf

ரு காட்டில் ஒரு முனிவர் ஒரு மரத்தடியில் தவம் பண்ணிக் கொண்டிருந்தார். கண்கள் மூடியபடியே அவர் தவத்தில் ஆழ்ந்திருந்தார். மூன்று மாதம் அப்படித் தவம் செய்வார். மூன்று மாதம் முடிந்த பிறகு அவர் கண்ணைத் திறப்பார். அப்போது அந்த மரத்திலிருந்து ஒரு பெரிய பழம் விழும். நீராடி விட்டு வந்து அதை உண்டு ஓரளவு பசியைப் போக்கிக் கொள்வார்

அடுத்த நாளிலிருந்து மறுபடியும் கண்ண மூடிக்