இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பசித்த முனிவர் 15
அதைக் கேட்ட முனிவர் அவனைப் பக்கத்தில் வரச் செய்து சுவாமியின் திருநாமத்தைச் சொல்லித் தம்மிடம் இருந்த விபூதியை எடுத்து அவன் வயிற்றின் மேல் தடவினர். என்ன ஆச்சரியம்! அவன் வயிற்று. வலி நின்று விட்டது. &
வேடன் மறுபடியும் விழுந்து முனிவரை வணங்.
முனிவர் அவனுக்கு ஆசி கூறி அனுப்பினர்.