பக்கம்:நாலு பழங்கள்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20
நாலு பழங்கள்


அந்த மைத்துனன் தலையைக் குனிந்து கொண்டான்.

"இவனுக்கு உலக அதுபவம் போதாது, இவனை ஏன் கோபித்துக் கொள்கிறீர்கள்?" என்று மந்திரி சமாதானம் செய்து வைத்தார்.

அதற்குப் பின் அரசி தன் தம்பியைப் பற்றிய பேச்சையே எடுக்கிறதில்லை.நாலு பழங்கள்.pdf