பக்கம்:நாலு பழங்கள்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28 - நாலு பழங்கள்

சொன்னபோது, வித்தியாவதிக்கு உண்டான மகிழ்ச் சிக்கு அளவே இல்லை. - -

"எங்கள் தகப்பனர் எல்லாரையும் ஏமாற்றி விட்டார். உங்களை மாத்திரம் ஏமாற்ற முடிய வில்லை” என்று அவள் சொல்லிச் சிரித்தாள்.