106 நிசப்த சங்கீதம்
"டியர்.யாருகிட்டே பேசிக்கிட்டிருக்கே அங்கே?" என்று கேட்டுக்கொண்டே வந்த அவர் சின்னியும், முத் து. ராமலிங்கமும் எதிரே நிற்கிறார்களே என்பதற்காகத், தயங்காமல் அப்படியே அவளைத் தோளில் கை போட்டுத் தழுவிக் கொண்டார். .
"இந்த மேக் அப்லே...நீ பிரமாதமாயிருக்கே போ... அசந்து மறந்தா...நானே வேற யாரோ புது உருப்படீன்னு: உடனே மயங்கி விழுந்திடுவேனோன்னு பயமாயிருக்கு"
"அப்போ இன்னும் புது உருப்படீன்னா உடனே: மயங்கிப் போயிடற புத்தி இருக்குன்னு சொல்லுங்க...' - "gei சே! சும்மா பேச்சுக்குச் சொன்னேன்.எந்தக்
கழுதையும் உன்னை மாதிரி ஆகுமா?' என்று மறுபடியும் தோளில் கை போட்டு அவளைத் தழுவிக் கொண்டார் அவர், - .
'சின்னி அண்ணன் வந்திருக்குப் பாருங்க... இப்ப்டி அவள் சொல்லிய பிறகுதான் திரும்பிப் பார்ப்பதுபோல் அவன் பக்கமும் முத்துராமலிங்கத்தின் பக்கமும் அவரது பார்வை திரும்பியது...
"வணக்கங்க முதலியாரே." - "அட...வாப்பா...உன்னை நான் பார் க் க ேவ: இல்லையே...?" . . . . - -
- "அதெப்படி? தங்கச்சி இப்பிடி ஒரு மேக்-அப்போட எதிராலே நிற்கறப்ப சாருக்கு வேற யாருதான் கண்ணிலே, பட முடியும்?...' - . . . . ..
'எப்பிடிப்பா இருக்கே...? நல்ல எக்ஸ்ட்ராங்க வந்தாச்.சொல்லுப்பா? ஒரு குரூப் டான்ஸ்ாக்கு ஆள் வேண்டியிருக்கு..." - . - . . . . . .
'இன்னம் எக்ஸ்ட்ராக்களத் தேடற புத் தி போவலியே...? *-. . - *
- - அவள் வேடிக்கையாகக் குறுக்கிட்டாள்.