நா. பார்த்தசாரதி 109
'அவன்தான் இவுங்க கதை இலாகா ஆளு. அவனோட தான் நீ வேலை பார்க்கணும்!"
'அது சரி என்ன Gమి వాణణి:3ణా சொல்லலியே சின் ੀ ?** கதைவசனம் இதுலெல்லாம் நீ பாபுராஜுக்கு உதவியா இருக்கனும்னு நெனைக்கிறேன்.'
உதவியா இருக்கிறதுன்னா...?" என்ன செய்யணும்னு பாபுராஜையே கேட்டுட்டாப் போவுது...' -
'அங்கே ஜெகஜோதியும், நீயும் அறிமுகப்படுத்தினிங் சுளே அதான் அந்தப் ப்ரொட்யூசரு... அவர் பேரு ஒான்ன?’’ . . -
'க ன் னி யப்ப முதலியாரு...முதலியாருன்னு தான் ஃபீல்டிலே எல்லாரும் கூப்பிடுவாங்க. அவரோட கம்பெனி. ஜெய் அங்காளபரமேஸ்வரி பிக்சர்ஸுங்கறது. இதுல தான் கதை இலாகாவில் உனக்கு வேலை. -
'பாபுராஜாங்கறவர் ரொம்பப் a ச்சவரோ...!" 恕 3ற . டிசசவரா. -
'ரொம்ப படிச்சவனா இல்லியாங்கறது எனக்குத் தெரி யாது...ஆனா ரொம்பப் படிச்சவனா இருக்க முடியாதுன்னு தோணுது...ரொம்ப நாளா முதலியாருகூடவே இருக்
-பேசிக்கொண்டே செட்டுக்குள் நுழைந்திருந்தார்கள்
அவர்கள். - - .
உள்ளே ஒரு ரேப் வீனுக்கான ஒத்திகையை இயக்குநர் உதவி இயக்குநர்கள் சரி பார்த்துக் கொண்டிருந்தார்கள். படத்தின் பொருளாதார .ெ வற்றி யும், வசூலும். வியாபாரமும் எல்லாமுமே அதில்தான் முழுவதும் அடங்கி ஆயிருப்பது போல் அத்தனை அக்கறை காட்டிக் கொண்டிருந் 'தார்கள். அது தத்ரூபமாக வரவேண்டுமென்று மாய்ந்து கொண்டிருந்தார்கள்.