பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፲ 10 நிசப்த சங்கீதம்

அரசியல், கலை, இலக்கிய்ம், சமூகம் முதலிய சகல துறைகளிலும் அந்தந்தத் துறைகளைக் கற்பழிப்பதற்கான ஒரு திட்டமிட்ட ஒத்திகை இப்படித்தான் பல்வேறு மட்டங் களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ என்றுகூட அவனுக்குத் தோன்றியது. - . -

பலவீனங்களுக்கும், நைப்பாசைகளுக்கும் நச்சுத் தீனி போடும் முயற்சியே 'பாபுலர் ஆர்ட்" என்ற பிரமையோடு எல்லாரும் .ெ ச ய ல் ப ட் டு க் தொண்டிருந்த்ார்கள். சமூகத்துக்குப் பயன்படர்ததெல்லாம். பிரசித்தப் படுத்தப் பட்டுக் கொண்டிருந்தன. . . .”

கையில் நோட்டுப் புத்தகத்துடன் இருந்த கழுத்து எது. என்று தெரியாமல் இறுகிப்போன ஒரு குள்ளமான பருத்த, மனிதனிடம் போய், 'பாபுராஜ் சார் ஒரு நிமிஷம்"

என்று மெல்லக் குழைந்தான் சின்னி.

'அட ஏ ன் ப் பா உயிரை வாங்கறீங்க..இந்த ரேப்ஸின் நல்லா வரவிட மாட்டீங்க போல்ருக்கே...?” என்று அலுத்துக் கொண்டே திரும்பிய பாபுராஜ். சின்னியைப் பார்த்ததும் 'அடேடே isutrr? வாப்பா...என்ன சங்கதி?' என்றான். . *

. "ஒண்னுமில்லேப்பா முதலியாரைப் பார்த்துச் சொல்லியாச்சு..இந்தத் தம்பியை இங்க வேலைக்கி, எடுத்துக் கிட்டிருக்காரு...உன்கையில ஒரு வார்த்தை சொல்லிக் கதை இலாகாவில் வுட்டுடச் சொன்னாரு..

'தம்பி யாரு...? . . 'நம்பளுக்கு ரொம்ப வேண்டியவரு.எம். ஏ. படிச் சிருக்காரு. ... " - . . . " - 'அடி சக்கைன்னானாம். அத்தினி Quifluu படிப்புப்

படிச்சவ்ருக்கு இங்கென்னப்பா காரியம்: ,' s சின்னி அறிமுகப்படுத்திய அறிமுகத்தை மதித்து அந்த

மனிதருக்கு ஒரு கும்பிடு போட்டு வைத்தான் முத்துராம

லிங்கம். * . . - - - -