உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிசப்த சங்கீதம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 119

'இந்தக் கூட்டத்தை இதே ஜோர்ல ஏவி விட்டா... ஞ்ைசப்புலிங்களா இருக்கிற மந்திரிகளை அப்படியே

போயிப் பந்தாடிப் புடுவாங்க...'

"அப்பன் பண்ற தப்புக்கு - அப்பாவி மகளோ, மனைவியோ எப்படிப் பொறுப்பு ஆவாங்க?' -

நாட்டிலே எல்லாத்திலியும் இன்னிக்கு நெலைமை இப்படித்தான் இருக்கு யாரோ உயிரை விட்டு உழைக் இறான். வேற யாரோ அழுக்குப் படாம வந்து திடீர்னு பூந்து அனுபவிக்கிறான்.

அதெல்லாம் இனிமே நடக்காது. அதான் பாடினாரே, வினில் உண்டு களித் தி ரு ப் போ ைர நிந்தனை செய்வோம்னு .

"எவன் நிந்தனை செய்யிறான்? எங்கே செய்யிறான்? உண்டு களித்திருப்போர்தானே இன்னம் பவிஷா ஆண்டுக்

கிட்டிருக்காங்க... * . . . .

அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போதே கூட்டத்தின் மறுமுனையில் ஒரு சலசலப்பு எழுந்தது, திரும்பிப் பார்த்தபோது ஒரு போலீஸ் லாரி வந்து நின்று கொண்டிருப்பதை முத்துராமலிங்கமும் சின்னியும் கவனித் , தார்கள். • . . . . .x.

17

மிகவும் அமைதியாக நடந்து கொண்டிருந்த கூட்டத்

தில் போலீஸார் லத்திக் கம்புகளுடன் இறங்கி மந்திரியின் காருக்கு வழி உண்டாக்க முயன்றார்கள். சிவகாமி நாதன் மைக்கில் முழங்கினார் : 'பெருமக்களே! இது முறைப்படி முன் அதுமதியும் லைசென்லாம் பெற்ற பொதுக்கூட்டம். இதைக் கலைக்க யாருக்கும் உரிமை இல்லை. யார் சொன்னாலும் கேட்காதீர்கள். அப்படியே அவரவர்கள் இடத்தில் உட்காருங்கள். -